அகிலா ஐசக் நாவல் தளம் வளர்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களின் கதை ,கற்பனை படைப்புக்களை வெயிட்டு கொண்டிருக்கிறது, இந்த தளம் திருமதி அகிலா ஐசக் எழுத்தாளரால் உருவாக்கப்பட்டு இன்னும் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை படைத்து இதன் மூலம் வெளியிட்டு கொண்டிருக்கிறனர்..