உறைபனி என்னில் பொழிகிறாய்-10

அத்தியாயம்-10
விஜிம்மா அடிப்பாங்க என்று ரிஷி எதிர்பார்க்கவில்லை. அப்படியே கன்னத்தில் கைவைத்து நின்றுவிட்டான்...
சந்தனாவிற்கு அழுகை வந்தது ரிஷி அடி வாங்கியதும், அவனது கன்னதிலிருந்து கையை எடுத்து, யாரு இருக்காங்க இல்லைனு பார்க்கவேயில்லை தடவிவிட ஆரம்பித்தாள்...
விஜியே கொஞ்சம் அதிர்ந்து தான் பார்த்தார், வலிக்குதா ரிஷி? என்று பாவம்போல கேட்க; அவனது கண்கள் நனைந்தாலும் இல்லைடா என அவளது கையை எடுத்துப் பிடித்துக் கொண்டான். அவர்களது அந்நியோன்யத்தைப் பார்த்த எல்லோருமே சரியான ஜோடி என்று நினைத்தது...வேற யாரு அங்கதான ஒரு ஊரே நின்னு வேடிக்கைப் பார்த்திட்டிருக்கே...அவங்கதான்.
இங்க என்ன நடந்திட்டிருக்கு, இந்த இரண்டும் என்ன செய்திட்டிருக்குப்பாரு என்றுதான் ராமகிருஷ்ணன் நினைத்தார்.
ரிஷியோ விஜி நான் சொல்றதை கேளு என்ன நடந்ததுனா...என்று தொடங்கவும்.
எது எப்படி நடந்திருந்தாலும்...அவ கழுத்துல நீதான தாலிக்கட்டின...அதை முழு சம்மதத்தோடு நீ தான கட்டிருப்ப, அப்போ எங்க நியாபகம் வரலைதான..நாங்க இல்லைனாலும் நீ கல்யாணம் பண்ணிகிட்டதான...என் பிள்ளைங்க, என் பேச்சை மீறி போகமாட்டாங்க.நான் அவங்க நல்லதுக்குத்தான் செய்றேனு புரிஞ்சுப்பாங்கனு நினைச்சேன்..இப்படி ஓடிப்போய் திருட்டுக் கல்யாணம் செய்வாங்கனு நினைக்கலை...நல்ல கலரா அழகா இருந்தா வேலைக்கு வந்த பையனை இப்படித்தான் மயக்கி, மடக்கி கல்யாணம் பண்ணுவாளுங்களா? என்று பேசவும்..
சந்தனாவின் பாசமலர்கள் பொங்கி விட்டனர்...அதுவும் ரித்திக்...
"என்ன பேசறீங்க, என் தங்கச்சிய இப்படி கேவலமா பேசற உங்களை ரிஷிக்காகதான் சும்மா விடுறோம் என்று கோபத்தில் துள்ளியவனை...
ரிஷி மறித்து ரித்திக் இது எனக்கும் எங்கம்மாவுக்கும் இருக்குற பிரச்சனை அதுல நீங்க தலையிடாதிங்க...
எது உங்கப் பிரச்சனை...இப்படி கேவலமா ரோட்டுல வச்சு இங்கிதமே தெரியாம சண்டைப் போடுறாங்க லோ கிளாஸ் மாதிரி...இதுல என் தங்கச்சிய வேற வேறு மாதிரி பேசறாங்க...சொல்லிவைங்க; என் தங்கையை பேசுற தகுதி இங்க யாருக்கும் கிடையாது" என கோபத்தில் கத்தினான்...
ரிஷி சுற்றி பார்த்தான் ஊரே நின்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தது...
" ம்மா ப்ளீஸ் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்".
வர்ஷா வாயைவிட்டாள், இது எங்க வீடு இதுக்குள்ள யாரும் வரக்கூடாது. இங்கவர்ற அளவுக்கு நீ எங்களுக்கு சொந்தமும் இல்லை..
அப்போது தான் விஜிம்மாவும் வர்ஷாவை நிமிர்ந்து பார்த்தார்...இவ இப்படிலாம் பேசுவாளா என்று...சமய சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது எல்லோரும் தங்களது உண்மை முகத்தை வெளிக்கொணர்வார்கள்...இது விஜிக்கு இப்போது புரியவில்லை.
ராமகிருஷ்ணனுக்கு கோபம் வந்தது...நாங்க என்ன வீடுவாசல் இல்லாதவங்களா மருமகளே? எங்கவீடு உங்கவீடுனு பிரிச்சு பேசற..நீ எங்க வீட்டுக்குத்தான் வாழ வந்திருக்க மறந்திடாத. என்று வர்ஷாவைத் தீர்க்கமாக பார்த்தவர்...
இப்போது ரிஷியிடம் வா நம்ம வீட்டுக்குப் போகலாம் எல்லாத்தையும் நேத்தே சுத்தம் செய்துப்போட்டாச்சு...யாரு வீட்டுக்கும் நீ போகவேண்டாம்.
விஜி என்ன பிரச்சனைனாலும் அப்புறமா பேசிக்கலாம் இதோட நிறுத்திக்கோ...உங்க அண்ணன் வீட்டுக்கு என் பையன் இனி வரமாட்டான் என்று பேசினார்.
நீங்க புரியாம பேசாதிங்க, அவங்க வீட்டுப்பொண்ணுக் கழுத்துல தாலிக்கட்டமா ஓடிப்போயிட்டு...வேற எவ கழுத்துலயே தாலிக்கட்டி கூட்டிட்டு வந்தா எப்படி ஏத்துப்பாங்க...அதான் அவ அப்படி பேசினா...
ரிஷி இப்போது சந்தனாவின் பாசமலர்களை பாசமாக ஒரு லுக்குவிட்டான்...பாருங்க உங்களால எனக்கு என்னபேரு கிடைச்சிருக்குனு என்று...
கடத்திட்டுப்போய் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்கனும் சொல்லமுடியாது மனைவி வீட்டை விட்டுக்கொடுத்த மாதிரி ஆகிடும்...
விஜி ஆரம்பத்துல இருந்தே நான் சொன்னேன்.நீங்க தான் கேட்கலை உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்து வச்சிட்டு இப்போ நான் தப்பு செய்த மாதிரியே பேசாதா..
ஆமாட நான் தான் தப்பு, நான் என் பிள்ளைங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சது தப்புத்தான்...இவ்வளவுநாள் அம்மா செய்ததெல்லாம் சரியா இருந்துச்சு...இப்போ இவமேல உள்ள காதல் உன் கண்ணை மறைக்குது...இனி என் முகத்துலயே முழிக்காத...போயிடு என்று அழுதவர் உள்ளே சென்றுவிட்டார்...
ரிஷி "ஊப்ஸ் இன்னும் என்னலாம் சமாளிக்க வேண்டியிருக்கோ" என்று நொந்துப் போனான்...
திரும்பவும் சென்னை போகணுமே என்று கூறியவனுக்கு ஆயாசமாக இருந்தது...நெற்றியில் கைவைத்து அடுத்த என்ன என்று யோசித்தான் ரிஷி.
அதற்குள் சந்தனா- ரிஷி வாங்க மறுபடியும் நம்ம சென்னைக்கே கிளம்புவோம்.
பெத்தபிள்ளைங்களை எப்படி நடத்தணும்னு தெரியாமல் நடத்துறாங்க...வாம்மா நம்ம வீட்டுக்கே போகலாம் என்று பாசமலர் எல்லோரும் ஒட்டுமொத்தமாக கூற...
இவனுங்க வேற...இருக்க பிரச்சனைய பெருசாக்கிடுவானுங்க போல என்று பொருமினான்.
அதற்குள் ராமகிருஷ்ணன் "வாம்மா நம்ம வீட்டுக்குப்போகலாம்...நீ அழாத..வீட்டுக்கு வாழ வந்தப் பொண்ணு கண்ணை கசக்ககூடாது என்று சந்தனாவிடம் பேசியவர்.
திரும்பி அவளது அண்ணன்களிடம் எங்க பூர்வீக வீடு இங்கதான் இருக்கு, கல்யாணம் முடிஞ்ச கையோடு பிள்ளைங்களை அலக்கழிச்சிட்டிருக்காதிங்க, அதுவும் இந்த இராத்திரி நேரத்துல வேண்டாம்.இங்க இருக்கட்டும் நாளைக்கு மெதுவா அழைச்சிட்டுப் போங்க, இந்த இராத்திரி வேண்டாம் அது சரியில்லை என்று வீட்டின் தலைவராக பேசியவர், அவர்களை பக்கத்திலிருக்கும் தங்களது பூர்வீகவீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர் எல்லா ஏற்பாட்டையும் செய்துவைத்திருந்தார்...
ரிஷி இது எப்படிப்பா நாங்க வர்றது உங்களுக்குத் தெரியும்,சந்தேகத்துடனே கேட்டான்.
அவர் அமைதியாக இருக்கவும், அங்கிள்தான் எங்களுக்கு உதவி செய்தாங்க என்று பெரியவன் ப்ரனவ் பேசினான்.
"ராமா இப்படி என்னைய விஜிக்கிட்ட அடிவாங்க வச்சிட்டீங்களே...என்னா அடி என்று கன்னத்தை தடவினான்"
இல்லைடா உன்னை தூக்கிட்டுப் போகும் போது தான்டா பார்த்தேன்...ஓடிப்போய் சத்தம் போடறதுக்கு முன்னாடியே அந்த தம்பி என்கிட்ட பேசினாங்க...சரி நீ ஆசைப்பட்ட வாழ்க்கையே கிடைக்கட்டும்னு தலையாட்டிட்டேன்...என் பிள்ளைங்க ஆசையைவிட வேற என்னடா எனக்கு வேணும்...என்று வெள்ளந்தியாக சிரிக்க..
சந்தனா ஓடிப்போய் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...நல்லாயிருங்கம்மா என்றவர்.
ரிஷியிடம் மாத்திக்கறுதுக்கு, புதுத் துணியெல்லாம் வாங்கி வச்சிருக்கேன் போய் மாத்திட்டுவந்து தூங்குங்க நேரமாகுதுப் பாருங்க என்றதும்.
சந்தனா தன் அண்ணன்களைப் பார்க்க
ரிஸ்வான் மட்டும் நான் இங்கயிருந்துக்குறேன் நீங்கெல்லாம் கிளம்புங்க என எல்லோரையும் கிளப்பி அனுப்பிவிட்டான்.
ரிஸ்வானை ராமகிருஷ்ணன் அழைத்து அவன் தங்குவதற்கு எல்லா வசதியும் செய்துக் கொடுத்தார்.
ரிஷியும் சந்தனாவும் தங்களுக்கென ஒதுக்கியிருந்த அறைக்குள் சென்றதும்,ரிஷி வந்தக் களைப்பு நீங்க குளித்து வந்தவன்...டவலோடு வந்து அறைக்குள் நிற்க, சந்தனாவோ தலையைக் குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்...
ட்ரஸ்ஸெல்லாம் வாங்கி வச்சிருக்கேனு சொன்னாங்க எங்க காணோம் என்று தேடிக் கொண்டிருந்தான்...அதைக் கேட்டு சந்தனா சிரிக்க...எதுக்கு சிரிக்குற என்று அருகில் வரவும்...வெட்கத்தில் தன் முகத்தை திருப்பினாள்.
அப்போதுதான் பார்த்தான் அவளது முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது...அப்படியே அவளது அருகில் வந்தவன் தன் கரங்கொண்டு அவளது முகத்தினை திருப்பி "ஏஞ்சலுக்கு ஏன் இந்த வெட்கம் என்று தனது ஈரக் கரங்கொண்டு தொடவும், அவன் கரத்தின் ஜில்லிப்பு அவளது மேனியிலும் பரவியது...
தனது உதடு கடித்து ஒன்றுமில்லை என்று தலையாட்டவும்...
அப்போ என்னவோ இருக்கு சொல்லு...என்ன யோசிச்ச...எதனால இந்த வெட்கம் என்று அவளை இறுகப்பிடித்துக்கொள்ள...
சந்தனாவிற்கோ அவனது வெற்று மேனியின் ஸ்பரிசம் எதுவோ செய்ய...பேச்சற்று மௌனமாக இருக்க...
சொன்னாதான் விடுவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க"இன்னைக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சு ப்ர்ஸ்ட் நைட்...அது புரியாம ட்ரஸ் தேடுனீங்களா; அதுதான் என்று சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்"
ஓய்...உன்னை என்னமோ நினைச்சேன், செம ஷார்ப்பு போ நீ...அப்போ ட்ரஸ் தேடவேண்டாங்குற, நீ சொல்றதும் சரிதான்...
இந்த டவலும் அதிகப்படித்தான் என்று அதையும் கழட்டப்போக...சந்தனா " ஐயோ" என்று தன் கரத்தால் கண்களை மூடிக்கொள்ள..
சரியாக அந்த நேரத்தில் கதவு தட்டப்படவும் இது யாரு கரடி என்று கதவைத் திறக்க...
ராமகிருஷ்ணன் நிறைய பழங்களும் ஸ்வீட்ஸும் இருந்த தட்டையும் உடைகளையும் அவனது கையில் கொடுத்துவிட்டு...எல்லாம் புதுசுதான்டா...எப்படி இருந்தாலும் இன்னைக்கு வித்யாவோட நடகக்கணும்னு இருந்தது...இப்போ சந்தனாவோடு கல்யாணம்.கடவுள் உனக்குனு வச்சது சந்தனாவைத்தான்...உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க என்று நல்வார்த்தையைக் கூறி சென்றார்...
அதைக்கொண்டு வைத்தவன் சந்தனாவின்
முகத்தைப்பார்க்க... அவளது முகம் அழுகைக்கு மாறியிருந்தது...இது என்னடா இதுக்குள்ள என்ன நடந்துச்சு என்று யோசிக்க...அப்பா பேசினதைக் கேட்டுட்டாப் போல...எனக்குனே எங்கயிருந்துதான் யோசிச்சு பேசுவாங்களோ இந்த சொந்தங்கள்...எல்லாம் என் வாழ்க்கையில ஆப்பு வைக்கிறதுக்கே பேசறாங்களே என சத்தமாக பேசியவன்...
கையிலிருந்ததை அருகில் வைத்துவிட்டு அப்படியே அவளருகில் வந்தவன் "என்னடா" என்று வாஞ்சையாக கேட்கவும்...அவனைத் தள்ளிவிட்டாள்...
எங்க அண்ணங்க உங்களை தூக்கிட்டு வரலைனா...இன்னைக்கு வித்யாக்கூட சந்தோஷமா பர்ஸ்ட் நைட் கொண்டாடிருப்பீங்கதான...
அப்போ நானா இருந்தா என்ன? வித்யாவா இருந்தா என்ன? உங்களுக்கு. பர்ஸ்ட்நைட் நல்லபடியா சந்தோஷமாதான தொடங்கிருப்பீங்க...என்று அழ ஆரம்பித்தாள்.
உங்களால எப்படி முடிஞ்சது கல்யாணத்துக்கு சம்மதிக்க...அப்போ நானில்லைனா இன்னொருத்தினு நீங்க உங்க மனசை ஈஸியா மாத்திடுவீங்கதான என அழுதாள்.
"யம்மா தாயே அழாத; உனக்கு புண்ணியமாப் போகும் அழாத..என்னால முடியலை...மூணு நாள இந்த அழுகாச்சி சீனத்தான் பார்த்திட்டிருக்கேன்...தலை வெடிச்சிடும்போல இருக்கு"என்று தன் தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
சந்தனாவோ கண்ணைத் துடைக்க துடைக்க அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை...நிமிர்ந்து அவளைப் பார்த்தவனுக்கும் வருத்தமாக இருந்தது...இவளுந்தான் என்ன செய்வாள் என்னை நினைச்சு அவளால் அழமட்டுந்தான் முடியுது என்று பார்த்துக்கொண்டிருந்தவன்...
சட்டென்று அவளருகில் நெருங்கியவன் முதல்ல எனக்கு வித்யாவும் நீயும் வேற வேற...அவ எனக்கு மாமா பொண்ணு மட்டுந்தான்...சந்தனா அப்படியில்லை, என் காதல், என்னோட உயிர்.
"உயிரோடதான் உயிர் கூடுமே தவிற..வேற எதுக்கூடவும் இல்லை" என்றவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன்...அவளது இதழ்களை முரட்டுத்தனமாக கவ்வி இழுத்து தனது வாய்க்குள் வைத்து சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்...
அவளோ அவனைத் தள்ளிவிட முயற்சிக்க, ரிஷியோ இன்னும் தனக்குள் இறுக்கினான்...அவனது பற்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் தன் உதட்டை இழுக்க வலித்தது அது...
அவனது முதுகில் குத்தினாள்...மெதுவாக விடுவித்தவன்" என்னடா"...
உன் கல்யாண விசயம் கேள்விப்பட்டு எவ்வளவு அழுதேன் தெரியுமா இப்போ வந்து என்னென்னவோ உளறுர...
என்னது உளறலா...ஏஞ்சல் சத்தியமாடா இந்த மாமனை நம்புடா தங்கம் என்று கண்ணடித்து சிரிக்க...அவளுக்கும் லேசாக சிரிப்பு வந்தாலும்...
காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்க...
அப்படியே அவளின் முன் கட்டிலில் மண்டியிட்டு முகத்தினை இருகரம் கொண்டு பிடித்தவன் நெற்றியில் முத்தம் வைத்து"நீதான்டி என் தேவதை, என் உயிர், என் வாழ்க்கையெல்லாம்...
உன்னைத்தவிர வேறு ஒருத்தி கழுத்துல எப்படிடா தாலிக்கட்டுவேன்...
யோசிக்கமாட்டியா"என்றவன்...
அப்படியே குனிந்து அவளது கழுத்தில் முகம் புதைத்து முத்தம் வைக்க...
சந்தனா சிறிது நெகிழ்ந்து பின்பக்கமா கட்டிலில் சரிய...அவள் மேலேயே அவனும் சரிந்தான்.
அவளின் நெஞ்சின் மீது அவனது தலை அழுந்தியிருக்க, கைவைத்து தலையை நகர்த்த அவளால் முடியவில்லை.
ரிஷி நெஞ்சு அழுத்தி வலிக்குது என்கவும் நகர்ந்தவன்....
அவளது வயிற்றில் முகம் வைத்து தேய்க்க, அவளின் சேலை விலகி பாலும் சந்தனமும் கலந்த நிறத்தில் வயிறும் அதிலுள்ள சுழித்த குழிவும் அவன் கண்களுக்கு விருந்தளிக்க...
அப்படியே அங்கு தனது உதட்டால் முத்திரைப் பதிக்க...அவனது மீசையின் குறுகுறுப்பு அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டியதுப் போல இருக்க...சிரித்தாள் நங்கையவள்...
மீண்டும் அவன் அதையே செய்ய அதிகமாக சிரித்து அவனது தலைமுடியை பிடித்துக் கொண்டாள்...
அப்படியே தனது நாவின் ஈரத்தால் உந்திச்சுழியில் பதம் பார்க்க...பெண்ணவளின் பெண்மை எங்கோ வெடிக்க இரு கைக்கொண்டும் அவனது தலையைப் பிடித்து வயிற்றோடு அழுத்தினாள்.ரிஷியோ கடித்து இழுத்து நாவினால் ருசிப்பார்க்க, உணர்வு தாளாது தனது கால்களை பின்னிக்கொண்டாள்...
இதுதான் பூலோகத்திலயே சொர்க்கத்தை கண்களிலும் உடலிலும் காண்பிக்கும் வித்தையோ? ரிஷி சந்தனாவுக்கு அந்த சொர்க்கத்திற்கு வழி காண்பிக்க ஆரம்பித்தான்...
தனது கரங்கொண்டு வாழைத்தண்டு கால்களை தடவி சேலையை மேல் நோக்கி நகர்த்தி பாதங்களில் முத்தம் வைத்தவன்...மெதுவாக உடும்பு போல அவளது மேனியில் ஊர்ந்து மேலேறியவனின் நாக்கினால் ஆங்காங்கே ருசித்து ருசித்து மேலேறியவன்...
இப்போது சேலை முந்தானையை விலக்கிப்பார்க்க, மூச்சு முட்டவைத்தது சந்தனாவின் முன்னழகு...
அவளோ அவனது கண்களை தனது கரங்கொண்டு மூடினாள், அதை விலக்கியவன் அவளது கண்களையே ஊடுருவிப் பார்த்தவன்...
தனது விரல் கொண்டு தனது கண்களை சுட்டிக் காட்டியவன் "இந்த கண்களில் தெரியற காதல் உனக்கானது மட்டும். இந்தக் காதல் உண்மையானது உன்னால் மட்டுமே புரிஞ்சிக்க கூடியது..அத நம்பு" என்றவன் அவளது சிவந்த அதரங்களை தனது நாக்கினால் தொட்டு எச்சில் படுத்த...பூவையாளின் இதழ் திறக்க அப்படியே வாயினுள் தன் நாக்கை இறக்கி சுழற்றி அவளது நாக்கினை மடக்கிப் பிடித்து ஜவ்வு மிட்டாயாக இழுத்து சுவைத்தான் மீண்டுமாக...
சந்தனாவின் எச்சில் ரிஷிக்கு தேவதையின் அமிர்தமென இருந்ததோ என்னவோ...நொங்கின் சுவையோ என்று உறிந்து உறிந்து சுவைக்க, வாயோடு வாய் வைத்து தேனெடுக்கும் வித்தையை அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்...
அவளோ தனது கைகளால் அவனின் தோளில் அழுந்தபிடித்து அவனுக்கு ஈடு கொடுத்தாள்...
அதற்குள் ரிஷியின் கைகள் பரபரவென அவளது சட்டையின் ஹூக்கை கழட்டி மலர் மொட்டில் கை வைத்து பிடித்திருந்தான்...
சந்தனாவின் அந்த மயக்கும் விழிகள் இப்போது மயக்கத்தில் சொருகியது...
ரிஷியின் இடுப்பில் மறைத்திருந்த டவலும் கழன்று எப்போதோ தூர விழுந்திருந்தது...
உடனே உருண்டு எழுந்தவன் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து இருந்துங் கொண்டு சந்தனாவைத் தூக்கி தனக்கு எதிரே வயிற்றில் இருத்தினான்...
இருவரின் உடலும் எதிரெதிர் அவளது உள்ளாடையை பின்னாக கைநீட்டி கழட்டவும்..தனது கண்களை இறுகமூடியவள் கைக்கொண்டு தன் கொங்கைகளை மறைக்க...
ரிஷி சத்தமா சிரித்தான் ஐயோ வெளியக் கேட்கும் என்ற சந்தனா சொல்ல...
கண்ணடித்தவன் குனிந்து கழுத்திற்கு கீழ் கடிக்க, அவளோ பின்னாக வளைந்துக் கொடுக்க...
அப்படியே மலர் மொட்டுக்களை தனது சூடான நாக்குக் கொண்டு தட்டி திறக்க முயற்சிக்க...பெண்ணவளின் அங்கமெல்லாம் இரத்தம் உச்சத்தில் பாய்ந்தது...
தனது பல்கொண்டு உதட்டினைக் கடித்து சுகத்தினை உள்வாங்கினாள் சந்தனா...ரிஷியோ மாங்கனியின் ரசம் வேண்டும் என்று கரத்தினால் அழுத்திப் பிடித்து வாய்கொண்டு உறிந்தெடுக்க...அவனின் இளமை பசிக்கு மாங்கனிகள் மட்டுமே போதுமானதாக இருக்க கடித்து இழுத்து ரப்பர் பந்தாக விளையாடினான்...
இருபக்கமும் அழுத்தி, கடித்து , முத்தமிட்டு எச்சில் வைத்து மொட்டுக்களை பூக்கவைக்க முயன்றான்.
சந்தனாவின் மலர்மொட்டுக்கள் விரியவில்லை...பெண்மை பூத்து விரிந்து ரிஷியின் மகரந்தத்தை தனக்குள் வாங்க தயாராகியது...
மெதுவாக அவனது முரட்டு உதட்டினை கீழ்நோக்கி நகர்த்திக்கொண்டு சென்றவன்...அவளது வாழைத்தண்டு கால்களில் முத்தம் வைத்து...கால்விரல்களை கடித்து இழுத்தான்...தன் உயிராக விரும்பும் பெண்ணின் கால்கள்கூட போதையேற்றும் என்று தெரிந்துக்கொண்டான்...
சந்தனாவின் யானைத்தந்தம் போன்ற கால்களை தனது காலினால் பின்னிபிணைத்து தனக்கீடாக வைத்துக் கொண்டு அவளது சந்தனமேனியோடு தன்னுடலால் உரசி தீயை மூட்டியவன்...மோகத்தீயின் ஒளியில் சந்தனாவின் அங்கங்கள் ஒவ்வொன்றும் தங்கமென ஜொலிக்க...ஐம்புலன்களில் நான்கு புலன்களும் சுவையறிய, கண்கள் என்ன பாவம் பண்ணியது ...அதற்கும் சுவை வேண்டுமென்று பிரம்மன் படைத்ததுதான் தங்க கலசங்களும் அதன் மொட்டுக்களுமோ...இல்லையில்லை பெண்ணின் ஒவ்வொரு அசைவும் அவனது கண்ணுக்கு விருந்தளித்தது...
அவளின் கழுத்தினிலிருந்து மார்பினூடே வழிந்து, பூனைமுடிகளின் நடுவே பாய்ந்து உந்திச்சுழியை வந்தடைந்த வியர்வை துளிக்கு கிடைத்தது மோட்சம்...அது எனக்கும் வேண்டுமென்று...ரிஷியின் உச்சந்தலைக்கேற....
தனது சுழன்றடிக்கும் நாக்கினைக்கொண்டு
அவளுடலை வருடி வருடி பெண்மையை
வெடிக்கச்செய்து இன்பத்தின் உச்சம்பெற்று...
யானைதந்தத் தொடைகளுக்கிடையே தன் உயிரைத்தேடி அவளுக்குள் பாய்ந்தான்...ஒரு நொடியில் என்ன நடக்குறது என்று உணராத சந்தனா. தன் வாயை விரிவாகத் திறக்க புரிந்தவன் சட்டென்று தன் வாய்கொண்டு அடைத்து அவளது கரங்களை இறுக அழுத்திப் பிடித்துக் கொண்டான்...
அவளது கண்களில் கண்ணீர் லேசாக வலிந்தோட...தன் உதடுக்கொண்டு இப்போது துடைத்து...கண்களால் அழாத என சைகை செய்து...தன் இயக்கத்தை தொடர்ந்தான்...
மெதுமெதுவாக அவளுக்குள் தன்னை புகுத்தி உயிரோடு உயிராக இணைந்தான்...
அவனின் ஒவ்வொரு இயக்கத்திலும் பெண்மை வெடித்து பூக்க...உயிரின் உச்சம்தொட்டு அவளை தன்னவளாக்கிக் கொண்டான் ரிஷி...
சந்தனாவோ அவனது முதுகோடு தன் கரம் கோர்த்து அவனின் இயக்கத்திற்கு வழிவிட....ஆனந்தம் பேரானந்தமாக இரு உயிரும் உடலும் ஒன்றிணைந்தது.
What's Your Reaction?






