உறைபனி என்னில் பொழிகிறாய்-12

Mar 27, 2024 - 21:19
 0  446
உறைபனி என்னில் பொழிகிறாய்-12

அத்தியாயம்-12

சென்னைக்கு வந்து சேர்ந்ததும்  வீட்டிற்கு முன்பு வைத்தே  ரிஷி-சந்தனா புதுமணத்தம்பதிகளை ஆரத்தி எடுத்து அத்தனை சொந்தங்களும் வெளியே நின்று அவர்களை வரவேற்றனர்.

அவர்களின் அன்பு ரிஷிக்கு  கொஞ்சம் திகைக்க வைக்கத்தான் செய்தது...சந்தனாவின் மீது மட்டுமல்ல ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்போடு, என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அன்புடன்தான் இருக்கின்றனர்...

அதை நினைக்கும் போது விஜிம்மா நம்மளை ஏன் இப்படி அவங்க அண்ணன் தம்பினு வரும்போது விட்டுக் கொடுத்துட்டாங்க என்று வருந்தத்தான் செய்தான்....

அவன் வீட்டுக்குள் வரவும் அவர்களை அமரவைத்து சுற்றி அமர்ந்துக் கொண்டனர்...அந்த வீட்டினில் உள்ள எல்லோரும்...

பத்மா வந்து ரிஷியின் கையைப் பிடித்துக் கொண்டு  எதுக்கும் வருத்தப்படாதிங்க  எல்லாம் சரியாகப் போகும்...பெத்தவங்க கோபம் எல்லாம் பிள்ளைங்க வாழ்க்கை நல்லாயிருக்கணும் எண்ணத்துல வர்றதுதான்...என்னை உங்கம்மா மாதிரி நினைச்சிக்கோ என்று அவனின் தலையில் கைவைத்து  ஆசிர்வதிக்க...அவனுக்கு  ஒரு சிலிர்ப்பு  ஓடியது உடலில் ஏன் என்றுத்தெரியாமல் அவர்களையே பார்த்திருந்தான்...

அவரது அமைதியான அந்த முகம் அவனுக்கு அப்படி  மனதில் சாந்தத்தைக் கொடுத்தது...

அன்றிரவு தனியாக தங்களது அறையில் இருக்கும்போது சந்தனாவை தன் மடியில் இருத்தி வைத்துக் கொண்டு, ஓய் ஏஞ்சல் என்ன வந்ததிலிருந்தே யோசனையில் இருக்க என்ன விசயம் என்றுக்கேட்டான்.

இல்லை அத்தை உங்களைப் பார்த்ததும் தான் கொஞ்சமா சிரிச்சிருக்காங்க...கிட்டதட்ட ஒரு வருஷமா  அத்தை இப்படித்தான் இருக்காங்க பாவம்...

" ஏன் அவங்க பிள்ளைங்க எங்கடா"

" அத்தைக்கு ஒரே ஒரு பையன்தான்...ஆதவ் அத்தான் ரொம்ப நல்லவங்க...என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...ஆனா அமெரிக்காவுல படிக்கப் போனவங்க,அங்கயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...எங்களுக்கு போட்டோ மட்டும் அனுப்பி வச்சாங்க.

உங்களை யாரையும் பார்க்க விருப்பம் இல்லை.என்னைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது...நான் இங்கயே ஒரு நல்ல வாழ்க்கை வாழுறேன்.அதக் கெடுக்குறதுக்கு இங்க வந்திடாதிங்கனு சொல்லிட்டாங்களாம்...அதுல இருந்து  அத்தை இப்படித்தான் இருக்காங்க...

" இங்க இருந்து  நேராகப் போய் யாரும் பார்க்க போகலையா...நீ அந்தப் போட்டாவைப் பார்த்தியா"

"இல்லை....அதான் அத்தான் நேர்ல யாரும் வரக்கூடாதுனு சொல்லிட்டாங்களே"

அப்படியா! அதுக்காகவா உங்க அத்தை இப்படி இருக்காங்க?

ஆமா...அப்படித்தானு என்கிட்ட அம்மா சொன்னாங்க...

அப்போ உனக்கு..ஒன்னும் தெரியாதா...அம்மா சொன்னாங்கனு சொல்ற..

" எனக்கு எதுவுமே தெரியாது, அம்மாகிட்ட கேட்டேன்...அத்தான் எங்கனு அப்போ அம்மா சொன்னாங்க"என்று தனது கள்ளமில்லா சிரிப்பை அவனது முகத்தைப்பார்த்து சிரிக்க...

ரிஷிக்கு இதில் ஒரு குழப்பம்...இங்க எல்லோருக்கும் எல்லா விசயமும் தெரியுது,  இந்த வீட்ல உள்ளவங்க ஒருத்தொருக்கொருத்தர் எவ்வளவு அன்பா அனுசரனையா இருக்காங்க எனக்கே பொறாமையா இருக்கு...இந்த வீட்ல இருந்து ஒருத்தன் ..யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு,  இங்க வராமலயே இருக்கானா...வாய்ப்பில்லையே என்று சந்தேக விதை அவனது மனதில் விழுந்தது...அதை  பெரியவர்களிடமாவது கேட்டுத்தெரிந்திருக்கலாம்...இல்லை  தெளிவுப் படுத்திருக்கலாம்...அதுதான் அவனது வாழ்வினில் வரப்போகும் பெரிய சோதனையாகப் போகுது.

காதல் மயக்கம்,கட்டில் மயக்கம் எல்லாம்  அந்த சந்தேக விதையைப் பின்னுக்குத் தள்ளியது...

அப்படியே  சந்தனாவின் கன்னத்தை கடித்து வைத்தவன்...

" ஏஞ்சல் இங்கப்பாரு இந்த ட்ரஸ் போட்ருக்கது உனக்கு  கசகசனு  இல்லை.

ஒரே  வியர்வையா வருதுல"

அவளோ கணவனைப் பார்த்து...ஏஸி மூம்ல எப்படி வியர்க்கும்...என முழிக்க.

எனக்கு வியர்க்குது  தொட்டுப்பாரு என்று  அவளது கையை எடுத்து  தனது நெஞ்சில் வைக்க...

இல்லையே என்று சந்தனா சொல்ல...

தன் தலையில் அடித்துக்கொண்டவன்...தனது சட்டையைக் கழட்டி, இப்ப பாரு வேர்த்திருக்கு என்று தனது உதட்டிற்குள்ளாக சிரிக்க...அவளோ உண்மை என்று நம்பி...ஐயோ ஏஸி ரிப்பேர் ஆகிட்டுப்போல என்று தனது பாசமலர் அண்ணனுக்கு அழைத்து  ஏஸி வேலை செய்யலைப்போலண்ணா...ரிஷிக்கு  ரொம்ப வியர்க்குது, கஷ்டப்படுறாங்க என்று சொல்லிவிட...

"ஐயோ கடவுளே...என்னடி பண்ணிவச்சுட்ட...போச்சு இப்போ பாரு அத்தனை பேரும் வந்து நிப்பாங்க என்று தலையில் கைவைக்க...அவன் சொன்ன மாதிரியே தான் நடந்தது...

என்னாச்சு  எல்லாம் சரியாதான இருந்தது..காலையில ரூம் செட் பண்ணும்போது செக் பண்ணிட்டோமே...என்று கேசவ் வர...அதற்குள்  ரித்திக் வீட்டின் மெயிண்டெனரை போனில் அழைத்து ஒருபிடி பிடித்துவிட்டான்...

ரிஸ்வானும், வைபவும் ஒருவரைவொருவர் பார்த்து என்ன என்று கேட்டுக்கொள்ள..கடைசியில் வந்த ப்ரனவ்தான் ரிஷியின் முகத்தைப் பார்த்து புரிந்துக் கொண்டவன்.

ஏஸி ரிமோட்டை எடுத்து வேலை செய்யுதானுப் பார்க்க, அது நன்றாக வேலை செய்தது...

ரிஷி  இப்போது ஹப்பாடா ஒருத்தனுக்காவது மூளைக் கொஞ்சமா  வேலை செய்யுதே என்று ஆசுவாசப்பட...

ப்ரணவ் லேசாக ரிஷியைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே வெளியே வர,ரித்திக் ஏஸி மெக்கானிக்கிடம் பேசிக்கொண்டிருக்க...இவன் ஒருத்தன் எல்லத்துலயும் அவசரக்குடுக்கை என்று அவனது போனை பிடுங்கியதும் என்ன என்று திரும்பி பார்த்தான்...

ப்ரணவ்  அங்கப்பாரு என்று நெற்றியில் கைவைத்துக் கொண்டிருந்த ரிஷியை கண்ணை காண்பித்திருந்தான்...

அப்போதுதான் எல்லோரும் அவனைப் பார்த்து"ஓ  இது ரிஷியின் திருவிளையிடலா...என்று தன் தங்கையைப் பார்க்க அவளோ திருதிருவென முழித்துக்கொண்டிருந்தாள்...

சாரி ரிஷி இந்தநேரத்தில் வந்து தொந்தரவு பண்ணிட்டோம்...என்றவன் தன் தம்பிகளை இழுத்து சென்றான்.

டேய் அறிவிருக்கா சந்தனாவுக்கு  இப்போ கல்யாணமாகிட்டு...  இப்படியா  அவ சொன்னவுடனே போவீங்க என்ன ஏதுனு கேட்கமாட்டீங்களா...நல்லவேலை பெரியவங்களை எழுப்பல...

மீதி நான்கு பேருக்கும் இப்போதுதான் புரிந்தது...மெதுவாக சிரித்தனர்.

ப்ரணவோ ரித்திக்கைப் பார்த்து "யாருக்கு முதல்ல கல்யாணம் பண்றமோ இல்லையோ...இந்த அவசரக்காரனுக்கு முதல்ல முடிச்சிடணும்டா...தொந்தரவு தாங்கமுடியலை எதுக்கெடுத்தாலும்  முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு" என்று அவனுக்கு பேச்சிலயே ஒரு குட்டு வைத்தான்..( யப்பா ப்ரணவ் உன் வாய் வார்த்தைப் பலிக்கப் போகுது பாரு)...

"ச்ச..ச்ச நான் எல்லா அண்ணன்களுக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் பண்ணுவேன்...நான் ஒரு இலட்சியத்தோட இருக்கேன் தெரியுமா"என்று ரித்திக் பேசவும்...

ரிஸ்வானோ அப்போ எதுக்கு சந்து பாப்பா நம்மக்கிட்ட ஏஸி வேலை செய்யலைனு போன் பண்ணி சொன்னா என்று சந்தனாவின் அண்ணன்  நான் என்று நிருபித்தான்...

ரிஷி எதாவது அவகிட்ட விளையாடிருப்பாரு அந்த விசயத்தை விடேண்டா என்று  சத்தம்போட்டு அனுப்பியவன்...தனதறைக்கு சென்றவனை எதிர்பார்த்து இருந்த மனைவி என்னாச்சுனு கேட்கவும் நடந்ததை ப்ரணவ் சொல்லவும் சத்தமாக சிரித்து விட்டாள்.

முதல்ல தம்பிகளுக்கு கல்யாணம் பண்ற வழியப் பாருங்க என்று சிரித்தவளை...அது நாளைக்குப் பார்க்கலாம்...இப்போ என்னை கவனிடி என்று மனைவியை தன்பக்கமாக இழுத்துக் கொண்டான்...

அதற்குள் ரிஷியோ...நல்லவேளை முதல் பாசமாலருக்காவது கொஞ்சம் மூளை வேலை செய்துச்சே. என் ஆசைப்பொண்டாட்டியே இங்க வா என்று அவளைத் தன் அருகில் இருத்தியவன்...

வியர்க்குதுனு சொன்னா எனக்கு  துடைச்சிவிடணும் புரியுதா ..இப்படியா எல்லாரையும் கூப்பிடுவ..என்னை பத்தி என்ன நினைச்சாங்களோ என்று தன் தலையில் தட்டிக்கொள்ள..

ஒன்னும் நினைச்சிருக்க மாட்டாங்க...

"அப்படிங்கற"

ம்ம் என்று தலையாட்டியவளை அப்படியே அள்ளி படுக்கையில் கிடத்தியவன்...அடியே பாசத்துல மட்டும் உங்க எல்லாருக்கும் மூளை மழுங்கிடுது என்றவன்...அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று பேசியவன்...

அவளின் மேல் படர்ந்தான்...உனக்கும் இப்போ வேர்க்குது பாரு என்று அவளது நைட் ட்ரஸின் மேல் பகுதியின் பட்டன்களை ஒவ்வொன்றாக அவிழ்த்தவனின் கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றது...

சந்தனா தன் கண்களை இறுக மூடிக்கொள்ள,  அடிக் கள்ளி உள்ள ஒன்னும் போடலையா என்றதும்...கண்ணை மூடியவாக்குலயே தன் இதழ் விரித்து சிரிக்க...

ஒரே நாள்ல தேறிட்டடி என்று முழுவதுமாக பட்டன்களை கழட்டியவன் அப்படியே சட்டையை திறந்து விலக்கினவனின், எல்லா நரம்புகளும் எங்கோ கூட்டாக இணைந்து அவனது உணர்வுகளை முறுக்கேற்றியது...

தனது சட்டையில்லா மேனியை அவளது நெஞ்சோடு வைத்து அழுத்தி இறுக்கி கட்டிக் கொண்டான்...இரு உடல்களும் தங்களது சூட்டினை பரிமாறிக்கொள்ள...

ரிஷிக்கோ தன் அதீதக்காதலை சந்தனாவின் மீது  எந்த வகையில் நிருபிக்க என்று திண்டாடியவன், அவளது முன் மென்கழுத்தில் முத்தம் வைத்து முட்டி மோதி அவளின் கைகளை கோர்த்து இழுத்துக் கொண்டான்...

திக்குத் தெரியாத காட்டில் அலைபவன் போல அவளது மேனியில் அவனது கைகளும், உதடுகளும் அலைந்து திரிந்து எச்சில் வைத்து ஊர்ந்து சென்றான்...

சந்தனாவோ "ரிஷித்தான் மெதுவா" என்றவள்..அவனது வேகத்தை குறைக்க மெதுவாக அவனது உதட்டினை கவ்விக்கொண்டாள்...

அவளது கேசத்தை தன் கரங்கொண்டு பிடித்து வைத்துக்கொண்டு மனைவியின் முத்தத்தை ரசிக்க ஆரம்பித்தான்...

சந்தனா இப்போது உருண்டு  ரிஷியின் மேலேறி அமர்ந்துக் கொண்டவளின் சட்டை இன்னும்  அப்படியே திறந்தவாக்கிலயே இருக்க...

ரிஷியின் கண்களுக்கு அருமையான காட்சியாக அமைய...கண்ணடித்தவன் சத்தமாக சிரித்தான். எதுக்கு என்று புரியாமல் சந்தனா முழிக்க...

தன் கரங்கொண்டு  அவளது முன்னழகு மலர்குன்றுகளை சுட்டிக்காட்ட...

ச்சீ  கெட்டபையன் என்று அவனது கண்களை சந்தனா தன் ஒற்றை கரங்கொண்டு மூட...ரிஷியோ தன் இரு கைகளால் அதை பிடித்துக்கொண்டான்...

அவ்வளவுதான் சந்தனா அப்படியே தன் கையை ரிஷியின் கண்களிலிருந்து எடுத்துவிட...இரு  ஜோடி கண்களின் பார்வையும் முத்தம் செய்ய. அதில் இலட்சம் காதல் பூக்கள் மலர்ந்தது...

அப்படியே இருவரும் சிறிதுத்நேரம் கண்களால் பேசிக்கொண்டு அமைதியாக இருக்க...அவளோ இப்போது தனது சட்டையை மொத்தமாக கழட்டி எறிந்துவிட்டாள் ரிஷியின் வேலை சுலபமானது...

கைகளைக் கொண்டு அழுத்தம் கொடுத்துக் கொண்டே...நீ சாப்பிடற மொத்தம் சாப்பாடும் இதுக்குத்தான் போகுது போல என் கைக்கு  அடங்கமாட்டுக்கு என்று சரசமாக பேச...அவளுக்கோ அதுவே பெரிய பாராட்டாகத் தெரிந்தது...பின்ன மனைவியின் அழகை கணவன் பாராட்டும்போது கர்வம் வரத்தான் செய்யும்...அது அவளுக்கும் வந்தது.

அதுவே ரிஷிக்கு இன்னும் தனதழகை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர...இன்னும் அவனோடு நெருக்கம் காட்டினாள்...

அவளாகவே அவனது கைகளில் முத்தம் வைக்க ரிஷியின் வேகம் அதிகமாக மலர்குன்றுகளை இன்னும் அழுத்தி தனது கரங்களுக்கு வாகாக பிடித்துக்கொள்ள, அதில் பூவைக்கு இரத்தமெல்லாம் அதிவேகமாக பாய்ந்தது.

அவனின் மேலிருந்துக் கொண்டு  முன் பக்கமாக குனிந்து  கணவனின் முகத்தோடு முகத்தை வைத்து உரச...

சந்தனாவை சரித்து கட்டிலில் கிடத்தியவன் இப்போது அவளின்  அருகில் படுத்துக்கொண்டு...

தன் ஒற்றை விரலால் நெற்றியிலிருந்து  மூக்கு உதடு என்று கொடிழுத்தவன்....

மார்பினூடே இறக்கி வயிற்றில் நிறுத்தி சுழியில் விரலை வைத்து அழுத்தியவன்...சந்தனாவின் உணர்வுகளை படித்தான்...எங்கு துடிக்குறாள் எங்கு வெடிக்கிறாள்...எதில் ரசிக்கிறாள்...எப்போது இழைகிறாள்...எங்கு குழைகிறாள் என்று மனைவியின் ஒவ்வொரு அசைவிற்கும் அவனது காதல் கிறுக்கு  ஏறிக்கொண்டுப்போக...

தீராக்காதலால் அவளது மேனியில் பித்தானான்...தன் கரங்கொண்டு அவளது தேக்கு போன்ற வளவளவென்றிருந்த கால்களை தொட்டுத்தடவி, தொடைகளைத் தாண்டி அவனது கைகள்  பயனிக்க, சட்டென்று எழுந்து தன் கரங்கொண்டு பிடித்துக் கொண்டவள்....த்தான் என்று சிணுங்க விட்டானில்லை...அவளது கரங்களையும் மீறி பயனித்தது ரிஷியின் குறும்புக் கரங்கள்...

அவ்வளவுதான் சந்தனா பேச்சற்று தன் உதடுக் கடித்து அவன் கொடுக்கும் புது உணர்வினை ரசித்தாள்...

அவன் தொடத்தொட சுகம்...சுகமென சந்தனாவின் ஒவ்வொரு செல்லும் சுகத்தில் திளைக்க...

அப்படியே பின்னாக சரிந்து தலையணையில் தலைவைத்துப் பிடித்துக்கொண்டு கண்களை மூடி, சொர்க்க சுகத்தினை தனக்குள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்....

ரிஷி மன்மதனின் மொத்த செயலையும் குத்தகைக்கு எடுத்துவிட்டான் போல...

மெதுவாக அவளது கால்களை தனது கால்கொண்டு விரித்து , அவளது தொடைகளுக்கிடையே மேலேறியவன் 

இடுப்பில் இருக்கும் கொழுப்பை கடித்து மென்று...மீசை நிறைந்த உதடுகளால் இச்சு இச்சு என்று சத்தத்தோடு முத்தம் வைத்து மேலேறியவனின் கண்களும் ரசித்தன எல்லாவற்றையும்...

இப்போது அவளுக்குள்ளாக  தன்னை இறக்கவும் மொத்தமா வெடித்து சிதறியது சந்தனாவின் உணர்வுகள், அதை அடக்கும் வழியறியாது  தனது கைகளை நீட்டி கணவனையே தாங்கிப் பிடித்துக் கொண்டாள்...

ரிஷியோ தனது இயக்கத்தை தொடர்ந்தவன்...வாய்க்கும் நாவிற்கும் சுவை வேண்டும் என்று மூளை உணர்த்த...இயங்கிக் கொண்டிருந்தவாக்கிலேயே அப்படியே சந்தனாவின் மலர்குன்றுகளை வாயினால் கவ்விப்பிடித்து வாய்க்குள் அதக்கிக்கொண்டான்,முழுவதும் முடியாது என்றாலும்  முடியும் வரை வாய்க்குள் வைத்து சுவைத்து சிறுபிள்ளை மிட்டாயை கையில் வைத்து சூப்பி சப்பி திண்பதுபோல  ரிஷியும் செய்தான்...

சந்தனாவோ ரிஷிக்கு சுலபமாக இருக்க தன்னை அவனுக்கு ஏற்றவாரு பிடித்துக் கொண்டாள்....

முழுமூச்சில் தன்னவளின் பெண்மையை தனது இளமைக்கும், ஆண்மைக்கும் உணவாக எடுத்துக் கொண்டு, அவளுக்கோ தன் உணர்வையும் காதலையும் அன்பையும் பரிசளித்தான்...

சந்தனாவோ இன்னும் அதிகமாக ரிஷியின் மீது பைத்தியமானாள்....காதல் காதல் மட்டுமே... இருவரும் ஒருவாரம் தங்களது  கதாலை ஒருவருக்கொருவர் உடலினாலும் உள்ளத்தினாலும் உணர்த்திக்கொண்டனர்...

நாகராஜ் தம்பதிகளுக்கு பரிசாக ஹனிமூன் பேக்கேஜ் குடுக்க..சந்தனா வேண்டாம் என்றுவிட்டாள்...

அவங்க வீட்ல இன்னும் சமாதானமாகலை, இந்த நேரத்துல நாங்க வெளிய சுத்தினா சரியில்லை என்றுவிட்டாள்...

அதுவும் சரிதான் என்று பெரியவர்களும்  ஆமோதித்தனர்...

ரிஷியை அந்தவீட்டில் ஒருவராகத் தான் நினைத்தனர்...அதனால் அவனுக்கு வீட்டோடு மருமகனாக இருக்கின்றோம் என்ற உணர்வு வரவில்லை...

பத்மா எப்போதும் மற்ற எல்லோரைவிடவும் வாஞ்சையாகப் பார்த்துக்கொள்வார்...

அவன் சப்பிடவந்தால் கூட அத்தனை வேலையாட்கள் இருந்தாலும் அவர்தான் ரிஷிக்கு சாப்பாடு பரிமாறுவார்...

அதைவிட எப்போதும் சந்தனாவை வாஞ்சையோடு, அன்பாக நடத்துவார்...அவளுக்கும் அவருக்குமான ஓட்டுதல் ரொம்ப அதிகம்.

அதில் ரிஸ்வானோ ரிஷியை  எங்கயும் தனியாக இருக்கின்றோம் என்று உணர்வு வரவிடாமல் பார்த்துக் கொண்டான்..

அன்று எல்லோரும் அமர்ந்திருக்க நாகராஜ் தான் பேசத்தொடங்கினார்...

"சந்தனா ரிஷி திருமணமாகி ஒரு வாரமாகிட்டு, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலை, அதனால் ஒரு ரிசப்ஷன் கண்டிப்பா வைக்கணும், பேப்பர்ல செய்தி கொடுத்திடலாம்...அதைவிட  தொழில் வட்டாரத்துல இருக்குறவங்களை அழைக்கணும்...உங்கள்ல யாருக்காவது எதாவது யோசனை இருந்தா சொல்லுங்க...உங்க நண்பர்கள் வட்டாரத்துல அழைக்கணும்னா என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க"

மாப்பிள்ளை உங்க வீட்ல வந்து முறையா பேசவேண்டியது என்னோடக் கடமை..நீங்க அப்பாவுக்கு தகவல் சொல்லிடுங்க...நான் போறேன் என்றதும்...

ரிஷி மாமா நானும்  உங்க கூட வர்றேன்  என்று கிளம்பவும்...

சிரித்தவர் நீங்க உங்கப்பாமவை தனியாகப் போய் பார்த்துக்கோங்க..நான் என் பொண்ணு வாழ்க்கைப்பட்டுப் போன வீட்டுக்கு போறேன்...அவங்க எதாவது சொன்னாலும் பரவாயில்லை..நீங்க கவலைப்படாதிங்க என்றார்...

ரிஷிக்கு  ஆச்சர்யம் நம்ம மனசுல நினைச்சது  சரியா புரிஞ்சிகிட்டாரே என்று...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow