உறைபனி என்னில் பொழிகிறாய்-14

அத்தியாயம்-14
ரிசப்ஷனுக்கு வந்திருந்த ரிஷியின் குடும்பத்தை திரும்பி வீட்டுக்கு அழைத்து செல்ல ரிஸ்வானே தனது காரை எடுத்துக் கொண்டு வந்தான்.
நாங்களே போய்டுவோம் என்று ராமகிருஷ்ணன் சொல்லியும் கேட்காமல்
"இல்லை அங்கிள் நீங்க என் தங்கையோடக் குடும்பம் உங்களை எப்படி, சும்மா அனுப்பிவிடுறது...நீங்கதான அங்கிள் எங்களுக்கு முக்கியம் என்று பணத்தின் சாயல் எதுவுமில்லாமல் மனிதர்களை மட்டுமே நேசிக்கின்றோம் என்ற பண்பாட்டின் வெளிப்பாடு ரிஸ்வானிடமிருந்து வந்தது.
விஜிம்மாவும் அவனை எடைப் போட்டுக் கொண்டுதான் வந்தார்,வீடு வந்து சேர்ந்ததும் நந்தனும் ராமகிருஷ்ணனும் ரிஸ்வானிடம் விடைப்பெற்று இறங்கவும்,இறுதியாக இறங்கிய விஜிம்மாவும் அவனிடம் தலையசைத்து விடைபெற்று வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
சந்தனாவின் குடும்பத்தின் மீது சிறிது நம்பிக்கை வந்திருந்தது.
அங்கோ ரிசப்ஷன் முடிந்து ரிஷி-சந்தனாவையும் தனியாக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தனியறை தயார் செய்து அவர்களுக்காக எல்லாம் அலங்காரம் செய்து விட்டு வந்தனர்.
ரிஷி எதிர்பார்த்தது இதுதான்...அவனுக்கு சந்தனாவின் கூட எந்தவித எக்ஸ்ட்ராவும் இல்லாமல்( குறிப்பா அவளது பாசமலர்கள்கூட இல்லாமல்) தனியாக இருக்க வேண்டுமென்று நினைத்தான், அது இன்று நிறைவேறியது...
அந்த அறைக்குள் அந்த அலங்காரங்களுக்கிடையில் பர்ப்பிள் கலர் ஃப்ராக்கில் தேவதைப் போல இருந்தாள் சந்தனா...அவனுக்கும் அதற்கேற்றாற் போல கோர்ட்..இருவரும் ஒரே வண்ணத்தில் உடை உடுத்தியிருந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் இமைதட்டாமல் கட்டிலில் எதிரேதிரே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவளது கன்னங்களை தொட்டு அழகாக இருக்கடா என்றவன், சரிந்து மெல்ல கன்னங்களை கடித்து இழுத்துவிட்டு
ரொம்ப ஸ்வீட்டா இருக்குடா லட்டு மாதிரி என்று ரிஷி வர்ணிக்க...
சந்தனா கலகலவென சிரித்தவள்...பொய் சொல்லாதிங்க த்தான்...வியர்த்திருக்கு உப்புகரிக்கும் என்றதும்.
ஹே அத்தானா...வாவ் உங்கவீட்ல ஹஸ்பண்ட்ட இப்படித்தான் கூப்பிடுவாங்களா...எங்க ஊருல மச்சான் சொல்லுவாங்க..
ஹான்..ஐய மச்சான்லா கூப்பிட முடியாது...இதுவே பத்மா அத்தைதான் கூப்பிட சொன்னாங்க.
ஓஓஓ..நீ உங்க அத்தை பையன் ஆதவை எப்படி கூப்பிடுவ.
ஆதி அத்தான்...அவங்களை நான் பார்த்து இரண்டு மூணு வருஷமாகிட்டு.
" மூணு வருஷமாகிட்டுதா"
ஆமா அவங்க பிஸினஸ் விசயமா ஹையர் ஸ்டடிஸ் படிக்க போனாங்க..நான் பி.பி.ஏ பண்ணும் போது...அதுக்கு அப்புறமா பார்க்கவேயில்லையே.ஆதி அத்தான் ரொம்ப நல்லவங்க தெரியுமா? என்னை அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
என் பிரண்ட்ஸ் என்னை கிண்டல் பண்ணுவாங்க என்னோட பாடிகார்டு வந்துட்டாங்க அப்படினு, என்னை திட்டவேமாட்டாங்கத் தெரியுமா? நான் அழுதா அவங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது சோ சாப்ட்....ஆனா ஏன் என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு தெரியலை, போன வருசம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்...என்று அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.
இதைக் கேட்டு ரிஷிதான் பைத்தியமாகினான்..ஐயோ ஏன்டா இவகிட்ட கேட்டோம்னு ஆகிட்டுது...இதுக்கு நம்ம ரிஸ்வான் மச்சான்கிட்டயே கேட்டிருக்கலாம் போல என தலையைக் கோதிக் கொணடிருக்க...
அவள் தொடர்ந்தாள்"வைபவ் அண்ணாவும் ஆதி அத்தானும் ரொம்ப திக் ப்ரண்ட்ஸ்...அவங்க பிறந்த வருசம் ஒரே வருசமா அதனால சின்ன பிள்ளையில் இருந்தே இரண்டுபேரும் எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க...இப்போ அண்ணா ரொம்ப ஃபீல் பண்றாங்க என்று வருத்தப்பட்டாள்.
இதுக்குமேல தாங்கதுடா ரிஷி உன் வேலையை ஆரம்பிச்சுருடா...இல்லைனா குடும்பக்கதையை விடிய விடிய பேசுவா...அந்த பாசமலரு கதையை கேட்க நம்மளால முடியாதுடா சாமி என்று அவளது கழுத்தில் முத்தம் வைக்க...அப்படியே கிறங்கி தன் பேச்சை நிறுத்தினாள்.
அங்கு சந்தனா வீட்டிலோ வைபவ் தன் அறையில் ஆதியின் போட்டோவை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க.
அவனை சுற்றி ப்ரணவ், கேசவ் மற்றும் ரிஸ்வான் மூவரும் இருந்தனர்.
சந்தனாவோட கல்யாணம் எப்படிலாம் இருக்கணும்னு ஆதி எவ்வளவு கனவோட இருந்தான் தெரியுமா...எல்லாமே கனவா போச்சுது...
இன்னைக்கு அந்த ராஸ்கல் என் கண்ணு முன்னாடியே சிரிச்சிட்டு வந்து நிக்குறான்டா...அப்பாகிட்ட உண்மையை சொல்லிடலாம்னு வருதுண்ணா...என்று வைபவ் ப்ரணவிடம் கோபத்தில் சொல்ல...ரிஸ்வான் ஓடிப்போய் கதவை சாத்திவிட்டு வந்து, அண்ணா மெதுவா ரித்திக்குக்கு கேட்டுறப் போகுது.
சந்தனாவை பொண்ணுக் கேட்டதுக்கே இன்னும் கோபத்துல சுத்தறான்...அவன் சந்தனா பின்னாடி சுத்துனதெல்லாம் அவனுக்குத் தெரியாது பார்த்து..தெரிஞ்சுதுன்னா இப்பவே அவனைக் கொன்னுப்போட்ருவான்...
ப்ரணவ் "இருங்கடா இன்னும் அமெரிக்கா போலிஸ்ல இருந்து சரியான தகவல் வரலை...அவங்க முடிவா சொல்லட்டும் அதுக்குப் பிறகுப் பார்த்துக்கலாம். நம்மளா எதாவது யூகத்துல பேசக்கூடாது, செய்திரவுங்கூடாது.
தயவு செய்து கொஞ்சம் பொருமையா இருங்கடா...நம்ம எதாவது செய்யப்போய் அது வீட்ல உள்ளவங்களுக்கு முக்கியமா சந்தனாவுக்கு...தெரிஞ்சுது அவ்வளவுதான் இப்போதான் நிம்மதியான வாழ்க்கை வாழறா...என்றதும் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எல்லோரும் திடுக்கிட...ரிஸ்வான் ஓடிப்போய் கதவைத் திறக்க அங்கு ரித்திக் நின்றிருந்தான்.
என்னடா கதவை அடைச்சு வச்சிருக்க? வைபவ் அண்ணா எங்க, அவங்க முகமே சரியில்லை; ரிசப்ஷன்ல சரியா சாப்பிடவும் இல்லை;அதுதான் என்னனு கேட்டுப்போகலாம்னு வந்தேன்..நீ என்ன பண்ற இங்க?என்று கேட்டு உள்ளே வரவும் அங்கு எல்லா அண்ணன்களும் இருக்கவும்...நீங்க எங்க இங்க? எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
ப்ரணவ் "நீ சொன்ன அதே காரணத்துக்காகத் தான் நானும் வந்தேன், இங்க வந்தா இவன்களும் அதுக்குத் தான் வந்தாங்களாம்"
என்ன வைபவ் அண்ணா ஆதி அத்தான் நியாபகமா?என்று சரியாக கணித்து கேட்டான்...இதுக்குத்தான் அவனிடம் நிறைய விசயங்கள் மறைத்து வைத்திருக்கின்றனர்...இல்லையென்றால் இதற்குள் விஸ்வேஷை கொன்றுவிட்டு இவன் ஜெயிலிற்கு போயிருப்பான்.
"வைபவ் ஆமா...ஆதி நியாபகம் அதிகமா இருக்கு. அவன் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்...சந்தனா எப்படி இருந்திருப்பா"
"என்ன ண்ணா இப்படி சொல்றீங்க ரிஷியும் நல்லப்பையன் தான்...சந்து பாப்பாவ நல்ல பார்த்துக்குறான்.என்ன கொஞ்சம் வசதியில்லை அவ்வளவுதான்"என்று ரித்திக் பேசவும்.
இதுக்குமேல பேசினா நம்மளே எல்லா உண்மைய சொல்லிடுவோம் என நினைத்து...சரி சரி விடு தூங்கப் போகலாம் என்று ஆளாளுக்கு கிளம்பவும்...
ரித்திக் தனியாக வந்து வைபவிடம் வேற எதுவும் பிரச்சனையில்ல தான என்று
ஒருமுறைக்கு இரண்டுமுறை அவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டே சென்றான்.
பாசமலர்கள் ஐந்து பேருக்கும் அன்றைய இரவு வேறு வேறு சிந்தனைகளில் தூங்கா இரவாகிப்போனது.
இங்கு ரிஷியோ மனையாளை முத்தம் செய்தவன்...முத்தங்களின் கணக்கை சரியாக எண்ணிக் கொண்டிருக்க...சந்தனா எதுக்கு நம்பர் சொல்றீங்க என்று சந்தேகம் கேட்க.
அதுவா எவ்வளவு முத்தம் தர்றனோ அவ்வளவுக்கு டபுள் நீ தரணும்...என்றதும்.
தன் இதழ் திறந்து ஐயோ...அது எப்படி முடியும் வலிக்கும் என்று அறியாதவளாக சந்தேகம் கேட்டு நிற்க.
இங்க வா வலிக்கமா எப்படி முத்தம் வைக்குறதுன்னு சொல்லித்தர்றேன் டியர் என்றவன் அவளது அழகான சின்ன வெண்டை பிஞ்சு விரல்களில் முத்தம் வைத்து...ஒவ்வொரு விரலையும் குச்சி மிட்டாயாக வாயில் வைத்து சூப்பி எடுக்க.
கூச்சத்திலும் வெட்கத்திலும் விரல்களை பிடித்து இழுத்தவளை விடாது தனது மடியில் இருத்தி...அவளது ட்ரஸின் பின்பக்கமாக இருந்த ஸிப்பை மேலிருந்து கீழாக அப்படியே இழுத்து அவிழ்த்துவிட்டான்...அந்த பர்பிள் வண்ண ஆடையின் உள்ளே தெரிந்த சந்தன மேனியில் உள்ளே போட்டிருந்த அத்தனையும் எடுப்பாக தெரிய.
ரிஷிக்கு இப்போது சும்மா இருக்க முடியவில்லை...தன் கோர்ட் எல்லாவற்றையும் கழட்டி எறிந்தவன்...
சந்துமா என்று அவளது முதுகோடு தன் முகத்தை வைத்து தேய்க்க...அவனது மீசை அவள் மேல் தன் வேலையைக் காட்ட...கூசி சிலிர்த்து மீசை கிச்சு கிச்சு மூட்டுது த்தான் என்று திரும்பியவளின்...
முன்னெழில் அவன் முகத்தில் மோதி நின்றது...அப்படியே கண்களை மூடி அதன் மென்மையை ரசித்தான்.
சந்தனாவோ அப்படியே அவனது மூடிய இமைகளில் முத்தம் வைத்து " ஐ லவ் யூ ரிஷி" என்று தனது ஆத்மாவின் அடி ஆழத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து சொன்னாள்.
அவ்வளவுதான் தன் கண்களை மெதுவாக திறந்து தனது உயிரின் பாதியின் கண்களை அப்படியே நோக்கினான்.
இரு கண்களும் ஒன்றின் வழியாக இன்னொன்று ஊடுருவி அவர்களின் உயிரின் உள்ளே ஊடுருவிக் கொண்டிருந்தது.
அவளது கன்னங்களை தன் கரத்தில் தாங்கி நீ எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா?அப்படியே உனக்குள்ளவே குடியிருக்கலாம் வாழ்நாள் முழுவதும்; அப்படித் தோன்றளவுக்கு அழகா இருக்கடா என்றதும்...சந்தனா தன் கரம்கொண்டு முகத்தை மூடி வெட்கம் கொள்ள...
அவளது கரத்தினை முகத்திலிருந்து நீக்கி பூவை முத்தமிடுவதுப் போல அவளது விழிகளில் முத்தம் வைத்து அவளைப் பார்க்க.
சந்தனா அவனின் சட்டையில்லா மேனியில் ஆணின் தீரத்திற்கான நெஞ்சின் முடிகளை கொத்தாக தன் கரங்களில் பிடித்துக் கொண்டாள்...அவள் பிடித்தது வலித்தாலும் சுகமான வலியாக தாங்கிக் கொண்டு அப்படியே கட்டிலின் ஓரமாக இருந்த தலையணைகளில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.
சந்தனாவின் உடைகள் இப்போது பாதி அவிழ்த்தும் அவிழாத நிலையில், அப்படியே ரிஷி கரத்தை நீட்டி கண்களால் வா என்று அழைக்க உடனே அவன் மீது கவிழ்ந்துப்படுத்துவிட்டாள்.
ஹோ வென்று உணர்விலும் உயிரிலும் அலையெழும்பியது இருவருக்குள்ளும்...ஒருவருக்கொருவர் வாரிசுருட்டி தனக்குள்ளாக வைத்துக்கொள்ளும் மன்மதனின் மயக்க அலையது...அது ஒரு நாளும் ஓயாத அலை...எதிரிலிருக்கும் தன் இணையை எப்படி தனக்குள் கொண்டுவரவேண்டும் என்ற வித்தையை தெரிந்து வைத்திருக்கும் காதலின் அலை அது.
இந்த முறை சந்தனாவே தனது ஆடையை கழட்டிபோட்டுவிட்டு, தானாக ரிஷியின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டாள்.
ரிஷியின் மயக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்து என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
அது என்ன ப்ராக்கை மட்டும் கழட்டி போட்டுட்ட...இது என்ன பாவம் பண்ணிச்சு என்று அவளது உள்ளாடைகளையும் தனது கைகளால் சுட்டிக்காட்டினான்.
அதுவா உங்களுக்கு வேணும்னா நீங்கதான் வேலை செய்யணும் என்றவள்...சும்மாபடுத்திருந்தா எப்படி கிடைக்கும்...தானா உங்க வாயில வராது த்தான் என்று பேசியவள் தன் கண்ணை மூடிக்கொண்டாள்...
வாவ்...பொண்டாட்டி பத்து நாள் பாடம் சொல்லித் தந்ததுலயே தேறிட்ட போ...செம ஸ்பீடு நீ என்று தன்னவளுக்கு சான்றிதழ் வழங்கினான் ரிஷி எனும் சந்தனாவின் காதல்குரு...
காதல் பாடத்தை இப்போது புதுவிதமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.
ஓய் பொண்டாட்டி என்று அவளது காதில் மெதுவாக எதோ ரகசியம் பேசிக்கொண்டே அவளது உள்ளாடையை தனது வன்கரங்கொண்டு முன்பக்கமாக பிய்த்து எடுத்துவிட்டான்...
ஐயோ என்ன பண்றீங்க கிழிஞ்சிட்டு என்றதும்...அது வேற வாங்கிக்கலாம். இப்போ அதுவா முக்கியம் என மயக்கும் குரலில் பேசியவனின் பேச்சுக்கள் இப்போது தடைப்பட்டது...ஆம் சந்தனா அவனது வாயோடு அவள் வாயை வைத்து அடைக்க முயன்றிருந்தாள்...
அந்தோ பாவம் அவளால் அரைகுறையாகத்தான் மூட முடிந்தது...மீதி வேலையை ரிஷி கையிலெடுத்திருந்தான்.
கட்டிலின் குறுக்காக படுத்திருந்தவளின் மீது நின்றவாக்கிலயே சாய்ந்தவன், அவளது மேனியிலயே படுத்துவிட, அவனது நெஞ்சோ பெண்ணவளின் பெண்மை கோளங்களில் அழுத்தங்கொடுத்ததும்,
பிதுங்கியது அது அவளுக்கு பெரும் சுக அவஸ்த்தையாக இருக்க...சரிந்து படுக்க முயற்சித்தவளை வேண்டாம் என்று தடுத்தவன்; இன்னும் அழுத்தி அவளை இறுக்கி படுத்துக்கொண்டு மெதுவாக மேலேற...அவளது பெண்மை கோளங்கள் இன்னும் மேல்பக்கமாக அழுத்தி மேலேறியது...
ஹப்பா உணர்வினை எப்படி பிரதிபலிக்கவென்று தெரியாத சந்தனாவோ அவனது முடியோடு சேர்ந்த நெஞ்செனில் தன் பற்கள் பதிய கடித்து இழுத்தாள்...
ரிஷிக்கோ அது ஆனந்தமாக இருந்ததுப்போல...அவனின் கண்களில் காதலும் காமமும் போட்டி போட்டு நின்றது.
இன்னும் இரண்டு கரம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே, இன்ப ஊற்றை அள்ளிப்பருக என்று நினைத்தான்...
அவளது செங்காந்தள் மேனியில் வண்டாக திளைத்தான்.அவளது கொய்யா கனியை தனது பற்களும் கரங்களும் கொண்டு கொய்ந்தெடுக்க முயற்சித்தான் நெடுநேரம்.
இறுதியில் நாளைய இளமை பசிக்கு அது வேண்டுமே என்று விட்டுவைத்தான்.
சந்தனா வலிக்குது என்று சொல்லவும் தன் சூடான நாவின் எச்சில் கொண்டு ஒத்தடம் கொடுத்து, பற்றுப்போட்டு, நாவினாலே தடவி விட்டான்...
சந்தனாவோ இந்த மருந்து நல்லாயிருக்கு த்தான் என்று கண்ணடித்துக் கூற.
ம்ம்ம் என்று முணகல் மட்டுமே ரிஷியிடமிருந்து பதிலாக வந்தது, தாமரை மொட்டுக்களைத் தாங்கிய தண்டுப்போன்ற அவளது கால்களுக்கிடையே, தனது தேக்கின் கால்களைவிட்டு இரு கால்களையும் தனக்கேதுவாக பின்னிக்கொண்டு குனிந்து அவளது கீழ்வயிற்றில் முத்தம் செய்ய...
உணர்வின் மொத்தக் குவியலாக சந்தனா தயாராக, ரிஷியே தன் ஆண்மை வெடித்து பூக்க...பெண்மையின் உயிர் பூவைத் தேடி தன்னை உள்ளிறக்கவும்.
நங்கையவள் இதழ் திறந்து அவனது செயலை ஏற்று மொத்தமாக தன்னை அவனுக்கு கொடுத்து, அவனைத் தனக்குள் ஏற்றக்கொண்டாள்...
சங்கு கழுத்தில் முகம் புதைத்து அவன் இயங்க, அவளும் ஊஞ்சலென முன்னும் பின்னும் அவனுக்கு இசைந்துகொடுக்க..காதலின் சங்கீத ஒலியை கட்டில் கீச் கீச் என்று ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
அவனுக்கு பிடிமானமாக அவளது தலையையும்,மொட்டுக்களையும் பிடித்துக்கொள்ள...அவளுக்கு பிடிமானமாக அவனது கரங்களை பிடித்துக்கொண்டாள்.
இரு உடல்களும் இப்போது ஒன்றாக இருந்தது...பிரித்தரியா முடியாத வகையில்.
விடியல் வரைக்கும் யார் சந்தனா? யார் ரிஷி? என்று அறிந்திடா நிலையில்...
காலையில் ரித்திக் வந்தான் அவர்களை அழைத்துப்போக...அவனோடு வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்களது வாழ்க்கை நிர்மலமாக சென்றது , ரிஷிக்கும் அவர்களது கம்பேனியிலேயே நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்திருந்தனர்.
ரிஷி மட்டும் விஜிம்மாவையும் தனது குடும்பத்தையும் அடிக்கடி சென்று பார்த்துவருவான்.
ஒரு நாள் சந்தனாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பவும்...மொத்தக் குடும்பமும் தடுத்தது.
நாகராஜ்"மாப்பிள்ளை தப்பா நினைக்காதிங்க...ப்ளீஸ் உங்கம்மா இன்னும் எங்கப் பொண்ணை ஏத்துக்கலை...உங்க மேலயும் கோபத்துல இருக்காங்க. இப்போதைக்கு பாப்பாவை அங்க அழைச்சிட்டுப் போக வேண்டாம்.
உங்கம்மா எங்களை எதாவது சொன்னால் நாங்க தாங்கிப்போம் எங்க பொண்ணுக்காக...ஆனால் என் பொண்ணை உங்கம்மா எதாவது சொல்லி அவ அழுதிட்டானா;வேண்டாம் மாப்பிள்ளை...பணம் வசதிக்காக நாங்க இதைச் சொல்லலை..உங்கம்மா சமாதானம் ஆனதும் நீங்க உங்க வாழ்கையை அங்கேயே தொடருங்க...அதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது, புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்"
மாமனார் சொல்றதும் அவனுக்கு சரியென்றுபட்டது...சரி மாமா என்று சந்தனாவை விட்டு அவன் மட்டுமே சென்று வந்தான்.
இப்படியாக கிட்டதட்ட நான்கு மாதம் எப்படி கடந்தது என்று தெரியாது...அவ்வளவு சந்தோசம் அன்பும் அவனது வாழ்வில் கிடைத்தது.
பத்மா ரிஷியை தன்னுடைய சொந்த மகனாகவே பார்த்துக் கொண்டார்...அவனும் அவரது அன்பை பார்த்து ரொம்ப பாசமா நடந்துக் கொண்டான். அவர்மேல் மரியாதைக் கலந்த அன்பு..அந்த அன்பையே சந்தேகிக்கும் நாளும் வந்தது...கிடைத்த பொக்கிஷத்தை தூக்கி எறியும் நாளும் வந்தது…
What's Your Reaction?






