உறைபனி என்னில் பொழிகிறாய்-20

அத்தியாயம்-20
கட்டிலில் மிரண்டு அழுதுக் கொண்டிருந்தவளைப் பார்க்கும்போது அவனுக்குமே பாவமாகத்தான் இருந்தது...ஆனாலும் தன் தங்கையை நினைக்கும் போது அப்படியே கோபம் உச்சியில் நின்றது...
அது என்னடி உங்கண்ணனுக்கு அடுத்தவன் பொருள் மேல ஆசைவருது...ஒன்னு எங்க சொத்துக்களை எடுக்கணும்னு ஆபிஸ்ல அப்படி இப்படி வேலைப் பார்த்தான், வெளிய தள்ளிட்டோம்...அடுத்தது எங்க பாப்பவை கேட்டான்...அதுதான் பிடிக்கலைனு சொல்லி அனுப்பிட்டோமே... பிறகு என்ன டேஷுக்கு அவளை கடத்திருக்கான் எவ்வளவு தைரியம் இருக்கணும்.
எங்க ஆதி அத்தான் இறந்ததுல உங்கண்ணனுக்கு பங்கு இருக்கும்னு எனக்குத் தோணுது...ஏன்னா எங்கப் பெரிய அண்ணன் எதையோ மறைக்கிறான்.
அமெரிக்காவுல இதுக்குள்ள எல்லாம் விசாரித்து முடிச்சிருப்பாங்க...எங்க வீட்டுக்கு தெரியக்கூடாது என நினைக்கிறான் அவன்.
ஏன்னா சந்தனாவுக்கு இப்போ எல்லாமே மறந்துட்டு அதுதான் காரணமா இருக்கணும்... எல்லாருடைய நிம்மதிக்காக பாக்குறான்... ஆனா நான் அப்படியில்லை. உங்கண்ணனை சும்ம விட்டா அந்த நரி திரும்பவும் என் வீட்டுல குழிபறிக்கும் என்று உறுமியவனைப் பார்த்து.
எங்க அண்ணன் செய்ததுக்கு நான் என்ன செய்வேன், என்னை எதுக்கு கடத்திட்டு வந்தீங்க என்று அழுதாள்.
ஹான் பொங்கல் வைக்கத்தான்...
"விளையாடதிங்க என்னை கொண்டுபோய் வீட்ல விடுங்க"
என்னது வீட்ல கொண்டு போய் விடணுமா...ம்ம் சரிதான் உங்கவீட்ல உள்ளவங்களுக்கு மூளை ஒழுங்காவே வேலை செய்யாதா என்ன? நம்ம என்ன டேட்டிங்கிற்கா வந்திருக்கோம்... எல்லாம் முடிஞ்சவுடனே பத்திரமா உன்னைக் கொண்டுபோய் வீட்ல விட்டுட்டு ...டாடா காண்பிச்சுட்டு வர்றதுக்கு.
நான்தான் உன்னை தூக்கினேனுக் கூட உங்கப்பனுக்கும் அண்ணனுக்கும் தெரியாது.
உங்க அண்ணனால தான் எங்க ஆதி அத்தான் இறந்தாங்கனு மட்டும் தெரியட்டும் அவன் உயிரோடவே இருக்கமாட்டான், பார்த்திட்டே இரு என்று கத்தினான்.
ரித்திக் ப்ளீஸ் புரியாம பேசாதிங்க, இதனால பிரச்சனைதான் பெருசாகும் யாருக்கும் எந்த பயனுமில்லை...
இதையெல்லாம் யோசிச்சீங்களா?
ஹான்...என் பேருலாம் சரிய தெரிஞ்சிவச்சிருக்கியே...பரவாயில்லை விவரம்தான்.
உங்களையும் தெரிஞ்சுதான் வச்சிருக்கேன் என்று முணுமுணுத்தாள்.
அவனுக்கும் அவள் சொன்னது கேட்கத்தான் செய்தது...அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன், அப்படியே வெளியே செல்ல அவனது பின்னாடியே அவளும் செல்ல.. சட்டென்று ரித்திக் அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பி பார்க்க பின்னாடியே வந்தவள்...
அவனது நெஞ்சில் மோதவும், அதை எதிர்பார்க்காத ரித்திக் தடுமாறி அவளை பிடிக்க கூடாத இடத்தில் பிடித்து வைக்க... பதறி அவள் துள்ளவும் இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.
ரித்திக்கின் மேல் ரிதன்யா படுத்திருந்தாள், இருவரின் கண்களும் ஒன்றையொன்று பார்க்க... ரிதன்யாவோ அவனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வையை விலக்காது நெடுநேரமாக.. அவனோ இது என்னடா பார்வை என்று அவளது கண்களைப் பார்த்திருந்தான் (இதுதான் தம்பி முன்னபின்ன கடத்தி பழகியிருக்கனும்னு சொல்றது, இப்ப பாரு அவகிட்ட நீ மயங்கப்போற)
முதலில் சுதாரித்த ரித்திக் அவளை தன் மேலிருந்து தள்ளிவிட அவள் பொத்தென்று கீழே சரிந்தாள்...
அறிவிருக்கா இப்படியா பின்னாடி வருவ என்று கடிந்துக்கொள்ள...
அவளோ அறிவுலாம் நிறைய இருக்கு ஏன் உங்களுக்கு வேணுமா...அது இல்லாமாதான் என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க...
என்ன சொன்ன?அதிகமா பேசாத இழுத்துவச்சு சாத்திருவேன் என்று கையை உயர்த்த.. அவள் அவனை நெருங்கி எங்க அடிங்க பார்க்கலாம் என்று அவனது நெஞ்சோடு ஒட்டி நின்றாள்.
அவனே அவளிடம் தன் மனம் சென்று விடுமோ என்று கடுமைக் காட்டினான்...இப்படி ஒட்டி உரசி வந்து நின்ன.. ரேப் பண்ணி பக்கத்துல ஓடுற ஆத்துல தூக்கி வீசிடுவேன் பார்த்துக்கோ என்று அவளது கழுத்தை நெறித்தான்.
அவளோ அசராமல், பயமும் இல்லாமல் அப்படியே நிற்க அவளின் கழுத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டு, தன் தலையைக் கோதி தன் கோபத்தை அடக்கினான்.
அவள் தன் கழுத்தை தடவி விடவும் பரிதாபமாகப் பார்த்தான்.. அவனது பார்வையை உணர்ந்தவள் "அது உங்களால முடியாது ரித்திக், நீங்க வளர்ந்த விதமும் உங்க குடும்ப அமைப்பும் அத செய்யவிடாது... எங்கண்ணா மாதிரி ஆட்களுக்குத்தான் இந்தக்கடத்தல் பழிவாங்குறது எல்லாம் சரியா வரும். நீங்க ஏன் ரித்திக் இப்படிபட்ட காரியம் செய்து உங்க தரத்தை நீங்களே இறக்கிகிட்டீங்க" என்று அவனது முகத்திற்கு நேராக கேட்கவும்.
அவளை அப்படியே தள்ளிவிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான்.
ரிதன்யாவோ எழும்பி அமர்ந்தவள் எதோ யோசனையில் இருந்தாள், சிறிது நேரம் கழித்து தட்டோடு உள்ளே நுழைந்தான் ரித்திக் அதில் சாப்பாடு இருந்தது... அவளிடம் நீட்ட, அவளோ அவனை கண்டுக்காது முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தாள்.
சாப்பிட்டா சாப்பிடு இல்லைனா இப்படியே பட்டினியா இருந்து செத்துப்போ.. எனக்கு யாரை பற்றியும் கவலை கிடையாது.. உங்கண்ணன் என்கிட்ட வரணும் அவ்வளவுதான் புரியுதா? அதுக்கு உன்னை என்ன வேணாலும் பண்ணுவேன் என்றவன் சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தில் ஒரு போனோடு வந்தவன் வீடியோ எடுக்குறேன் பேசு உங்க அண்ணன்கிட்ட சொல்லு.. நான் சொல்ற இடத்துக்கு வரச்சொல்லு என்று கூறவும் அவள் கண்டுக்கொள்ளாது இருக்க.
அவளது கன்னத்தில் அடித்துவிட்டான் இதை ரிதன்யா எதிர்பார்க்கவில்லை.
அப்படியே உறைந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வலியில் வந்தது... கன்னத்தில் அவனது விரல்தடம் பதிந்திருந்தது.
அதோடவே தேம்பி தேம்பி அழுதவள் அவன் சொன்னவற்றையெல்லாம் பேசினாள்...அந்த வீடியோவை மறுபடியும் விஷ்வேஷிற்கு அனுப்பி வைத்தான்.
அதைப்பார்த்த விஷ்வேஷிற்கு இப்போதுதான் மெதுவாக சந்தேகம் வந்தது, அவனே பிறவிக் கிரிமினல், அவன் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய அவனது கையாட்களை ஏவினான்.
சந்தனா வீட்டில் ரித்திக் இல்லை.. நேற்று இங்கிருந்தவன் இன்று இங்கில்லை.
அப்போ ஹைதராபாத்திற்கு போயிருக்கணும், இது அவனோட வீடுதான்...என்கிட்டயவே உன் மூளைய காண்பிக்குற இருடா உங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு... இதுவரைக்கும் குடுத்ததுப் போதாதுப் போல என்று உருமியவன்.
தனக்கென வைத்திருக்கும் கிரிமினல் கூட்டத்தை அழைத்து பேசினான்.
அதற்குள் ரிஷி தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக, அவனை அவனேக் கடத்துவதற்கு திட்டம்போட்டு பணத்தை வேறக் கொடுத்திருந்தான்.
மாணிக்கவேல் இதற்குமேல் பொறுமையாக இருக்க முடியாமல் போலிஸிற்கு தகவல் சொல்ல விசாரனை தொடங்கியது.
அங்கு ரிஷியோ ஏக குஷியில் இருந்தான் ஒரு திட்டத்தைப் போட்டாச்சு என்று வண்டியில் ஹாயாக வெளியே வர...அவனது முன்பு ஆம்னி வண்டி ஒன்று வந்து நின்றது அதிலிருந்து இரண்டு முரட்டுத் தடியன்கள் இறங்கி அவனிடம் வரவும்...
நன்றாக சிரித்தவன் ஹய்யா நம்ம இப்போதான் சொல்லிட்டு வந்தோம், அதுக்குள்ளவா வந்துட்டானுங்க...என்ன ஸ்பீடு செம போங்க என்று அவனே இறங்கி அவர்களோடு செல்ல.
வண்டியினுள்ளே இருந்தவன்க இவன் என்னடா லூசு மாதிரி நம்மகிட்ட வர்றான், என்று விழிக்க அவனா வந்தா என்ன? நம்மளா கடத்தினா என்ன? நமக்கு டப்பு வந்தா போதும் என்று அவனை கட்டிப்போடவும்...டேய் இது நம்ம பிளானுலயே இல்லையே என்று கேட்டதும்..
நம்ம பிளானா யாருடா நீ... லூசுப்பயலே உன்னைக் கடத்த சொல்லித்தான்டா எங்களுக்கு பெரிய தொகையா பேசிருக்காங்க... மூடிட்டு வா இல்லை சங்கறுத்திருவோம் என்று உண்மையான தங்களது வெப்பன்ஸ் எடுத்ததும் தான் விபரீதம் புரிந்தது ரிஷிக்கு...
ஐயோ ஒழுங்க விஜி சொன்ன மாதிரியே மாமனார் கால்ல விழுந்திருக்கலாம் போலவே. சொதப்பிட்டியே ராசா என்று நொந்துப்போனான்.
இப்போது ரித்திக்கின் போனிற்கு புது நம்பர்ல இருந்து அழைப்பு வரவும் எடுத்து காதில் வைக்க..சிரிப்பு சத்தம் கேட்டது யாரு இது போன் பண்ணிட்டு சிரிக்குறான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தான்" என்ன ரித்திக் யாருடா இந்தநேரத்துல இப்படி சிரிக்கிறதுனு யோசிக்குறியா?
நான்தான் விஷ்வேஷ்... டேய் நீ கோபத்தில் பழிவாங்க என் தங்கச்சிய கடத்தின... ஆனா நான் அப்படி இல்லடா தெரிஞ்சே உங்க அருமை தங்கச்சி சந்தனா மாப்பிள்ளை ரிஷியை கடத்தி வைச்சிருக்கேன்... நீ விளையாட்டைத் தொடங்கிட்ட; அத நான்தான் முடிச்சு வைக்க போறேன் பாரு, ஒரு போட்டோ வந்திருக்கும் பாத்துட்டு சொல்லு" என்று போனை வைத்துவிட்டான்.
ரித்திக் இப்போது யோசித்தான்.. ரிஷிக்கு எதாவது ஆகிட்டுனா என்ன செய்யுறது என்று யோசித்தவன் மெதுவாக வைபவிற்கு அழைத்து விசயத்தை சொல்ல.
வைபவ் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்; இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னது; எதுவும் பணணிடாத, எந்த முடிவும் எடுக்காதனு சொன்னோம்...
ஏன்டா அவங்க வீட்டுப் பொண்ணை கடத்தின, பொம்பளை பிளளைங்கள யாராவது இப்படி பண்ணுவாங்களா? பாவம்டா அந்தப் பொண்ணு. அந்தப் பரதேசி பண்ணினதுக்கு அவ என்னடா பண்ணுவா... நம்ம தங்கையப்போல அதுவும் அவங்க வீட்டுல செல்லமா இருந்திருக்கும், நீ ஒன்னும் பண்ண வேண்டாம் அந்தப்பொண்ணை இங்க அழைச்சிட்டு வா. ரிஷியை எப்படிக் காப்பாத்துறதுனு யோசிக்கனும் என்று பேசியதும் சரி என்று தலையாட்டியவன்.
இது என்னடா சோதனை; ஒன்னு பண்ணினா இன்னொரு பிரச்சனை முளைக்குது...விஷ்வேஷ் நீ என் கையாலதான்டா சாகப்போற ரெடியா இரு என்று கத்தினான்.
வைபவ் உடனே ப்ரணவிடம் சென்று விபரத்தை சொல்லவும் "முட்டாளாடா அவன், விஷ்வேஷ் பண்ணதுக்கு வீட்ல உள்ளப் பொண்ணைத் தூக்குவாங்ளா? கையிலக் கிடைச்சான் அடிச்சிக் கொன்றுவேன்...
இதுக்குத்தானடா எதையும் சொல்லாம வச்சிருந்தேன்...ஒரு உயிர் போனதே போதும்டா இந்த வீடே இருண்டுட்டு, இன்னும் தாங்காது என்றவன்... டுத்த என்ன நடவடிக்கை எடுக்கணும் என்று முடிவெடுத்தவன்... செய்ய வேண்டியதை துரிதமாக செயல்படுத்தினான்.
முறையாக போலிஸிற்கு தகவல் சொல்லிவிட்டான்.. ரிஷிக்காக விஷ்வேஷிடம் பேசினான்.
அவனுக்கு முதலில் ரிஷியைக் காப்பாற்ற வேண்டும்,அதன் பிறகுதான் விஷ்வேஷை ஒரு வழியாக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
ரித்திக்கிற்கு அழைத்து "ஏன்டா இப்படி கோபத்துல முடிவெடுக்குற...எத்தனை முறை சொன்னேன் அவனாலதான் ஆதி செத்தான், இப்போ ரிஷிய வேற கடத்தி வச்சிருக்கான்... இதுக்குத்தானடா உன்கிட்ட எதையும் சொல்லாம இருந்தோம் என்று வாய்தவறி உண்மையை உரைத்துவிட்டான் ப்ரணவ்.. மறுபடியும் ஒரு இழப்பை குடும்பம் தாங்காது என்று"
ரித்திக்கின் மூளை ப்ரணவ் பேசியதை கிரகித்துக் கொண்டது...அவன் சொன்ன வார்த்தைகளை யோசிக்க பிடித்துக் கொண்டான்,
ஆதியின் மரணத்திற்கு காரணம் யார் என்று அவனுக்கு புரிந்ததும், இப்போது பழிவெறி தலைக்கு ஏறியது.
சட்டென்று ரிதன்யாவிடம் சென்றவன் உங்க அண்ணன் என் தங்கை வாழ்க்கையவே தலைகீழாக மாத்திட்டான்... அவன் வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கறதை மறந்திட்டான் என்று அவளை பிடித்து இழுத்தவன் அப்படியே கட்டிலில் தள்ளி அவள் மேல் படற... ரித்திக் என்ன பண்றீங்க ப்ளீஸ் சொல்றதை கேளுங்க.
என்னடி கேட்கணும் இதுக்குமேல என்ன இருக்கு; என் குடும்பத்தை மொத்தமா அழவச்சிருக்கான்... இப்பவும் எங்க மாப்பிள்ளையை கடத்திவச்சுட்டு உன்னை விடணும்னு சொல்லிருக்கான் உங்க அண்ணன். இதுக்கு அப்புறமும் நான் உன்னை சும்மாவிட்டா ஆம்பிள்ளையே இல்லை என்றவன்... அவளின் இதழை முரட்டுத்ததனமாக முற்றுகையிட.
அவள் ப்ளீஸ் சொல்றதைக் கேளுங்க கொஞ்சம் நிதானமா இருங்க..கோபத்துல இருக்கீங்க...என்று அவனைத் தள்ளிவிட, அவனோ அவளது நைட் ட்ரஸின் மேல் பகுதியை பிடித்து இழுக்க, அது கிழிந்து, உள்ளாடையோடு அப்படியே அவளது அங்கங்கள் தெரிய, அப்படியே பார்த்து ஒரு நொடி நின்றான்.
அதைப்பார்த்த ரிதன்யாவோ தனது கைகள் கொண்டு மறைத்து, குனிந்து காலை குறுக்கி மடக்கி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
ரித்திக்கோ என்னடி ஓவரா பண்ற? அழுது நடிக்குற ஏன் உன் பாய்பிரண்ட் இருக்கானோ அவனுக்கு உன்னை குடுக்கணுமா...அழு நல்ல அழு உங்க அண்ணன் முன்னாடி இப்படி அழணும் என்று அவளை அப்படியே இழுத்து அணைக்கவும் திமிறினாள்.
விடுங்க ரித்திக்... விடுங்க என்று கத்தவும் மறுபடியும் அவளது இதழ்களை தன் உதட்டால் பூட்டினவன் அப்படியே தனது வலிய கரத்தினால் அவள் உள்ளாடையையும் உருவி எடுத்துவிட்டான்.
இப்போது ரிதன்யாவின் அங்கங்கள் அவனது கைகளில் மாட்டி நசுக்கப்படவும், வலியில் அழுதாள், அப்படியே வாய் வைத்து கடித்திழுக்க முயற்சித்தான், அவனது முகத்தை தள்ளிவிட்டாள்...
அந்த நேரக்கோபத்தில் அவளது மொத்த ஆடைகளையும் உருவியவன், அவளின் மேல் உருண்டு,அவளது கைகளை மேலே பிடித்து வைத்தவன்,அப்படியே அவளது பெண்மையைத் தேட காலால் எத்தினாள் வேண்டாம் ரித்திக் ப்ளீஸ் உங்களை ரொம்ப பிடிக்கும், நீங்க இப்படி பண்ணாதிங்க என்று கத்தியவளின் கண்ணீர் அவனைக் கரைத்தது...சட்டென்று எழுந்தவன் செய்யவிருந்ததை நினைத்து குற்றவுணர்ச்சி வரவும், அவளது நிலையைப்பார்த்து ,அவனது ஒரு சட்டையை எடுத்துவந்து அவளிடம் தூக்கிப் போட்டுவிட்டு... கிளம்பி வா சென்னைக்குப் போகணும் என்றுவிட்டு வெளியே சென்றவன்...காரை ரெடியாக எடுத்து வைத்தான்...அவள் வந்ததும் முகத்தைப் பார்க்க அவனது கைத்தடமும், நகக்கீறல்களும் தெரியத்தான் செய்தது.
அமைதியாக காரில் ஏறி அமர்ந்தவள், பேசாது வந்தாள்,தலையை சரித்து அமர்ந்தவளை திரும்ப திரும்ப பார்க்க... அவளோ "என் முகத்துலயா வழி எழுதியிருக்கு ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க என்றதும்.
முறைத்தவன் விஷ்வேஷ் தங்கச்சித்தான நீ இப்படித்தான் பேசுவ...உங்கப்பன் ஒரு ஃப்ராடு, உங்க அண்ணன் ஒரு கொலைகாரன் நீ மட்டும் என்ன வித்தியாசம், அப்படித்தான இருப்ப... அந்த இரத்தம்தான ஓடும் என்று வசைப்பாடிக் கொண்டு வந்தான்.
அவளோ நீ என்னவோ பேசிக்கோ என்று அவனது தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.
திமிறு திமிறு எதுக்குடி என் தோள்ல சாய்ற என்று அவளைத் தள்ளிவிட மறுபடியும் அதைத்தான் செய்தாள்.
இங்கு சென்னையிலோ ப்ரணவுடன் சேர்ந்து மாணிக்கவேலை சந்தித்துப் பேசி "அவரோ என்னது ரித்திக்கா என் பொண்ணைக் கடத்தினது... நம்பிக்கை தூரோகிகளா என்று ப்ரணவின் சட்டையைப் பிடிக்கப் போக"
யாரு நம்பிக்கைத் துரோகி நீயும் உன் பிள்ளையும்தான் நம்பிக்கைத் துரோகி... என்ன நினைச்சிட்டிருக்க எங்களுக்கு ஒன்னும் தெரியாதுனா
எங்கப்பாவுக்குத்தான் உன் வண்டவாளம் தெரியாது... எங்க எல்லாருக்கும் தெரியும்.
எப்போ உன் பிராடுத்தனத்தை ஆதியும் வைபவும் கண்டுபிடிச்சாங்களோ அப்பவே.. நீ ஆதிமேலக் கண்வச்சதும் இல்லாமல், அவனைக் கொன்னதும் நீதானு எங்களுக்குத் தெரியும்... எங்க குடும்பத்துக்காக, குறிப்பா என் தங்கைக்காக மட்டுந்தான் அமைதியாக இருந்தோம்...இப்பவும் நீ சொல்லித்தான் விஷ்வேஷ் எங்கவீட்டு மாப்பிள்ளையக் கடத்தியிருப்பானும் எங்களுக்குத் தெரியும்.
வைபவ் "இரு உங்க அப்பன் அமெரிக்கா போலிஸ் உன்னைக் கண்டுபிடிச்சிட்டான்,
எங்களோட ப்ரூப் கொடுத்திட்டா இன்னைக்கே உன்னை போலிஸ் தூக்கிட்டுப் போயிடுவான்..மரியாதையா ரிஷியை விடச்சொல்லு"
மாணிக்கவேலின் முகமே வெளிறியது எல்லா உண்மையும் வெளியே வரவும் என்ன செய்வதென்று தெரியாமல்...
அதெல்லாம் ரிஷியை விட முடியாது...எங்களுக்கு எதிரா இவ்வளவையும் செய்யுற உங்கவீட்டு மாப்பிள்ளையை விடமுடியாதுடா என்றவர் வெளியே ஓட முயற்சிக்க...போலிஸ் வந்து அவரை வழிமறித்தது.
ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல் தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
எப்படியும் வெளியே வரத்தானே செய்யணும் என்று போலிஸ் காவல் போட்டனர்.
விஷ்வேஷின் முன்னாடி நின்றிருந்த ரிஷி அவனை அடித்து துவைத்து குற்றுயிராகப் போட்டிருந்தான்... இப்போது ரிஷியோ" என்னைய என்னடா நினைச்ச சொம்பைனா...கொன்னு புதைச்சிடுவேன்...நான் இதுக்கு முன்னாடிலாம் உன்னை விட்டு வச்சது எனக்கு எதுவும் தெரியாத காரணத்தினாலதான் புரியுதா. வாய் பேசினா கைபேசாதுனு நினைச்சியா? நீ அனுப்பின நாலு தடியன்ககூட வந்தது, என்னோட பிளான்படி நடக்குதுனு நினைச்சுத்தான்...இல்லைனா அங்கயே அவனுங்களை அடிச்சுப் போட்ருப்பேன் என எச்சரித்தவன், ரிஸ்வானுக்கு அழைத்துச் சொல்ல அதற்குள் அங்கேயும் போலிஸ் வந்திருந்தது.
விஷ்வேஷும் இப்போது போலிஸ் கஸ்டடியில்...மாணிக்கவேல் இன்னும் கதவை பூட்டிக்கொண்டுதான் உள்ளே இருக்கின்றார்.
ரிஷி மற்றும் ஆண்கள் எல்லோரும் வீட்டில் உள்ள பெண்களுக்குத் தெரியாமல் நாகராஜையும் தனராஜையும் அழைத்து கெஸ்ட் ஹவுசில் வைத்து அடுத்து என்ன செய்யலாம் எனப் பேசிக்கொண்டிருக்க..
அங்கு ரித்திக் ரிதன்யாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான், அவளது ட்ரஸையும் அவளது நிலையையும் நாகராஜ் பார்த்துக் கொண்டிருக்க.
ஓடிச்சென்று அவரது காலில் விழுந்த ரிதன்யா ஓ வென்று கதறி அழுதவள்" உங்கப் பையன் என்னை இப்படி ஆக்கிட்டாங்க பாருங்க என்று முகத்தை காண்பித்தவள், என்னை ரேப் பண்ணிட்டாங்க, நான் என்ன தப்பு பண்ணினேன், என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாங்க என்று அழுதாள்.
அதைக்கேட்டதும் நாகராஜ் ரித்திக்கை அடித்திருந்தார்; அவனோ அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
What's Your Reaction?






